எதிர்க்கட்சிகளை சேர்ந்த மக்களவை, மாநிலங்களவையில் தலைவர்கள் நாளை ஆலோசனை

டெல்லி: எதிர்க்கட்சிகளை சேர்ந்த மக்களவை, மாநிலங்களவையில் தலைவர்கள் நாளை காலை டெல்லியில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஒரு முறை கூடி ஆலோசித்த நிலையில் நாளை மீண்டும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

Related Stories:

More