சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தின் பெயரை அதானி என பெயர் மாற்றியதால் சிவசேனா கட்சியினர் ஆவேசம்

மும்பை: மும்பை விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அதானி பெயர் பலகையை சிவசேனா கட்சியினர் உடைத்து எறிந்தனர். சத்ரபதி சிவாஜி மகராஜ் என்பதே மும்பை விமான நிலையத்தின் உண்மை பெயர் என சிவசேனா கட்சியினர் கூறி வருகின்றனர்.  சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தின் பெயரை அதானி என பெயர் மாற்றியதால் சிவசேனா கட்சியினர் ஆவேசம் அடைந்தனர்.

Related Stories:

>