வியாபாரிகள் அதிக அளவில் கூடியதால் மதுரை மாட்டு தாவணி மலர் சந்தையை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

மதுரை: வியாபாரிகள் அதிக அளவில் கூடியதால் மதுரை மாட்டு தாவணி மலர் சந்தையை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றப்படாததால் மலர் சந்தையை மூட அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: