உ.பி.யில் நடக்கவிருந்த மோட்டார் வாகன கண்காட்சி ஒத்திவைப்பு

உ.பி.: கிரேட்டர் நொய்டாவில் 2022 பிப் 2-9 தேதி வரை நடக்கவிருந்த மோட்டார் வாகன கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தினமும் 1 லட்சம் பேர் வருகை தருவார்கள் என்பதால் கொரோனா அச்சம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

Related Stories:

>