×

ஜூலை மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் 18.46 லட்சம் பயணிகள் பயணம்: மெட்ரோ நிர்வாகம்

சென்னை: ஜூலை மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் 18.46 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 21 முதல் ஜூலை 31 வரை முகக்கவசம் அணியாமல் அல்லது சரியாக அணியாமல் பயணம் செய்ததற்காக 102 பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ.20.400 வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Metro Administration , July, Chennai, Metro Rail, 18.46 lakh, Travel: Metro
× RELATED பெண் பயணிகள் பாதுகாப்பிற்கு உதவி எண் அறிவிப்பு: மெட்ரோ நிர்வாகம்