டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஹாக்கி மகளிர் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஹாக்கி மகளிர் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. பரபரப்பான காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய வீழ்த்தியுள்ளது. இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் ஒரு கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

Related Stories:

More
>