டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் இதுவரை 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் இதுவரை 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட்ட பரிசோதனையில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>