சென்னை மாதவரம் பாலத்தின் முகப்புப் பகுதியில் மாநகர பேருந்து மோதி கவிழ்ந்ததில் 8 பேர் படுகாயம்

சென்னை: சென்னை மாதவரம் பாலத்தின் முகப்புப் பகுதியில் மாநகர பேருந்து மோதி கவிழ்ந்ததில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் சேகர் தூக்க கலக்கத்தில் பேருந்தை இயக்கியதால் விபத்து என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>