×

வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு..!

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். சீன வீராங்கனை ஹி பிங்ஜியோவை வீழ்த்தினார்.

Tags : President ,Ramnath Kovind ,Sindu , President Ramnath Govind pays tribute to bronze medalist PV Sindhu
× RELATED ஈரான் அதிபர் மரணம்.. மோசமான வானிலையே...