சட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறக்கப்படும் நாள் தமிழகம் பெருமைகொள்ள வேண்டும்: கனிமொழி

சென்னை: சட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறக்கப்படும் நாள் தமிழகம் பெருமைகொள்ள வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கூறினார். மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு திமுகவிற்கு கிடைத்த வெற்றி என சென்னையில் பேட்டியளித்தார்.

Related Stories:

>