புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கிற்கு பின் திரையரங்குகள் இன்று திறக்கப்படவில்லை

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கிற்கு பின் திரையரங்குகள் இன்று திறக்கப்படவில்லை. பராமரிப்பு பணிகள் காரணமாக திரையரங்குகளை திறக்க முடியவில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Related Stories:

>