ஆக.5 முதல் கேரளாவிலிருந்து தமிழகம் வரும் அனைத்து நபர்களுக்கும் RT-PCR பரிசோதனை கட்டாயம்: சுகாதாரத்துறை அமைச்சர்

சென்னை: ஆகஸ்ட் 5 முதல் கேரளாவிலிருந்து தமிழகம் வரும் அனைத்து நபர்களுக்கும் RT-PCR பரிசோதனை கட்டாயம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் இருந்து வருபவர்கள் இரு தவணை தடுப்பூசி சான்று காட்டினால் தமிழகத்திற்கு வரலாம் எனவும் கூறினார்.  விமான நிலைத்தில் 13 நிமிடத்தில் கொரோனா சோதனை முடிவை அறிவிக்கும் நடைமுறை விரைவில் அமலாகிறது என கூறினார்.

Related Stories: