×

நாடு முழுவதும் IIM -களில் படிப்பதற்கான CAT எனும் பொது நுழைவுத் தேர்வுக்கு ஆக.4 முதல் விண்ணப்பிக்கலாம்

டெல்லி: நாடு முழுவதும் IIM -களில் படிப்பதற்கான CAT எனும் பொது நுழைவுத் தேர்வுக்கு ஆக.4 முதல் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 158 இடங்களில் நவ.28-ல் நடக்கும் தேர்வுக்கு www.iimcat.ac.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


Tags : You can apply for CAT, the entrance exam for studying in IIMs
× RELATED ஆந்திராவில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து..!!