×

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஆடவர் குத்துச்சண்டையில் இந்தியாவின் சதீஷ்குமார் தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஆடவர் குத்துச்சண்டையில் இந்தியாவின் சதீஷ்குமார் தோல்வி அடைந்தார். காலிறுதி போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிரிடம் 5-0 என்ற புள்ளிகளில் சதீஷ்குமார் தோல்வி அடைந்தார்.


Tags : Tokyo Olympics ,India ,Sathishkumar ,Athenian India , Tokyo, Men's Boxing, Satish Kumar, Defeat
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை