×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் நடக்கும் விழாவில் கொரோனாவால் கோயிலேயே சாமி வீதி உலா நடைபெறும், மேலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Adi Brahmophava festival ,Annamalayar Temple ,Thiruvannalam , Thiruvannamalai, Annamalaiyar Temple, Prammorsava Festival
× RELATED திருவண்ணாமலையில் தெப்பல் உற்சவம்...