×

மேகதாது அணை உரிமைக்காக நிற்பதுபோல் பாஜக நடிக்கிறதா?: பெ.மணியரசன் கேள்வி

சென்னை: தமிழ்நாட்டு பாஜக உண்மையாகவே மேகதாது அணைக்கு எதிர்ப்பா? அல்லது உரிமைக்காக நிற்பதுபோல் நடிக்கிறதா? என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கேள்வி எழுப்பி உள்ளார். மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக ஆளும் பாஜகவும், தமிழக பாஜகவும் எதிர் எதிரான நிலை எடுத்துள்ளது.


Tags : Megha Dadu Dam, BJP
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...