×

மேகதாது அணை குறித்து சுமுக தீர்வு காண மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம்: எம்.பி. தயாநிதி மாறன் பேச்சு

சென்னை: தமிழ்நாடு பாஜக போராடினாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் கூறிய நிலையில் சுமுக தீர்வு காண மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் என்று  திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேட்டியளித்துள்ளார். மேகதாது அணையை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்பதை வலியுறுத்தி பாஜக சார்பில் ஆகஸ்ட் 5ம் தேதி உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kavir Annamalai ,Maghratha , Meghadau Dam, M.P. Dayanidhi Maran, speech
× RELATED மெட்ரோ ரயில் பணிக்கு ஒன்றிய அரசு நிதி...