அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் குடிசையில் வசிக்கும் 23 குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்குக!: தமிழக அரசுக்கு திருமா கோரிக்கை..!!

சென்னை: அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் குடிசையில் வசிக்கும் 23 குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். 23 குடும்பங்களுக்கும் புளியந்தோப்பு பகுதியில் வீடுகளை அரசு ஒதுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையின் பூர்வீக குடிகளை வெளியேற்றுவது வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகும் எனவும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>