×

விழுப்புரம் அருகே அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கல்குவாரியில் 200 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்!: போலீசார் அதிரடி

விழுப்புரம்: விழுப்புரம் திருவக்கரையில் அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கல்குவாரியில் 200 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வானூர் அதிமுக எம்.எல்.ஏ. சக்கரபாணி குடும்பத்துக்கு சொந்தமான குவாரியில் வெடிபொருட்கள் உள்ளதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கல்குவாரியில் போலீசார் சோதனை செய்ததில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 200 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Tags : Vetapuram. L. PA ,Calgary , Villupuram, AIADMK MLA, Calcutta, gelatin sticks
× RELATED கனடா ஓபன் பேட்மின்டன்: லக்‌ஷயா சென் சாம்பியன்