ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை இனிமேலும் நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை!: கனிமொழி எம்.பி

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை இனிமேலும் நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார் எனவும் கனிமொழி குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories:

>