லீ மெரீடியன் ஓட்டல் சொத்துக்களை எம்.ஜி.எம். எடுத்துக் கொள்ள தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை..!!

சென்னை: லீ மெரீடியன் ஓட்டல் சொத்துக்களை எம்.ஜி.எம். ஹெல்த்கேர் நிறுவனம் எடுத்துக் கொள்ள தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. ரூ.423 கோடி சொத்துக்கள் மற்றும் நிர்வாகத்தை எம்.ஜி.எம். நிறுவனம் எடுத்துக் கொள்ள தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. கம்பெனிகள் சட்ட தீர்ப்பாய அனுமதியை எதிர்த்து லீ மெரீடியன் இயக்குனர் பழனி ஜி பெரியசாமி மேல்முறையீடு செய்திருந்தார். லீ மெரீடியன் சொத்து மதிப்பீடு தவறாக கணக்கிடப்பட்டு உள்ளதாக மேல்முறையீட்டு மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: