ஜம்மு காஷ்மீரில் 14 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை..!!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 14 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். லஸ்கர் இ தொய்பாவின் இதாயத்துல்லா மாலிக் கைதாகி 5 கிலோ வெடி பொருட்கள் பறிமுதலான நிலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அனந்த்நாக், சோபியான் ஆகிய பகுதிகளில் ட்ரான் விமானங்கள் தொடர்பாகவும் என்.ஐ.ஏ. சோதனை நடக்கிறது.

Related Stories:

>