×

ஒலிம்பிக் குத்துச்சண்டை ஆடவர் பிரிவில் இந்தியாவின் அமித் பங்கல் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி

டோக்கியோ: ஒலிம்பிக் குத்துச்சண்டை ஆடவர் பிரிவில் இந்தியாவின் அமித் பங்கல் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்துள்ளார். 48-42 கிலோ எடைப்பிரிவில் கொலம்பியாவின் ஹெர்னே மார்டினஸ் அமித் பங்கலை வீழ்த்தினார்.

Tags : Amit Bunkal ,India ,Olympic Boxing Athletic Division , olympic
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!