சென்னை மாநகராட்சி பகுதியில் இன்று கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் இன்று கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படும். கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஆன்லைன் மூலம் 100 பேருக்கும், நேரடியாக 200 பேருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு ஆன்லைன் மூலம் 100 பேருக்கும், நேரடியாக 100 பேருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>