×

எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீன ராணுவ கமாண்டர்கள் இன்று பேச்சுவார்த்தை

லடாக்: எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீன ராணுவ கமாண்டர்கள் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சீன எல்லையிலுள்ள மால்டோவில் இன்று காலை 10.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : India ,China , india, china
× RELATED சொல்லிட்டாங்க…