பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி

குழித்துறை: அரசியல் தலைவர்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குழித்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: