அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் அனைத்தும் ரத்து: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் அனைத்தும் ரத்து என  முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அதிமுக ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் மீது தொடரப்பட்ட சுமார் 130 அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>