×

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..!!

டோக்கியோ: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜப்பான் அணியை 3 - 5 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. லீக் போட்டியில்  ஜப்பானை வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே காலிறுதிக்கு இந்திய ஹாக்கி அணி தகுதி பெற்ற நிலையில் லீக் சுற்று கடைசி ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.


Tags : Indian ,Japan ,Olympic , Olympic men's hockey tournament, Indian team, victory
× RELATED தடைகளை தகர்த்து பாரிஸ் ஒலிம்பிக்...