அதானி குழுமத்தின் சாலை திட்டத்துக்கு ஊத்துக்கோட்டை விவசாயிகள் நிலம் தர மறுப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அதானி குழுமத்தின் சாலை திட்டத்துக்கு ஊத்துக்கோட்டை விவசாயிகள் நிலம் தர மறுப்பு தெரிவித்துள்ளனர். ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>