சென்னை அருகே பிரபல தனியார் கார் உதிரிபாக தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து..!!

சென்னை: சென்னை பாடி அருகே உள்ள பிரபல தனியார் கார் உதிரிபாக தயாரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் உள்ள பெயிண்ட் ஷாப் பகுதியில் ஏற்பட்ட தீயை அந்நிறுவன தீயணைப்பு குழுவினர் அணைத்து வருகின்றனர்.

Related Stories:

>