எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு..!!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காப்பீட்டு திருத்த மசோதாவை தாக்கல் செய்த நிலையில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2:30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>