×

இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

டெல்லி: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் சாஹலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு இந்திய வீரர் கவுதமுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


Tags : Sahil , Indian cricketer Sahal, Corona
× RELATED பெற்றோருக்கு கொரோனா தொற்றால்...