பல்வேறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன; இனியும் நீர்நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது!: ஐகோர்ட் கிளை

மதுரை: பல்வேறு நீர்நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன; இனியும் நீர்நிலைகள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே கண்மாயில் மின் மயானம் அமைப்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. மின் மயானம் அமைப்பது குறித்து மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் விரிவாக பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories:

>