புதுச்சேரியில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு மூலம் தான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது என்பதை நிரூபிக்க தயாரா?: பாஜக மாநில தலைவர் சாமிநாதன் கேள்வி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு மூலம் தான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது என்பதை நிரூபிக்க தயாரா? என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரணயசாமிக்கு பாஜக மாநில தலைவர் சாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாமிநாதன், புதுச்சேரியில் திறமையற்ற நிர்வாகத்தால் மட்டுமே தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>