×

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 14,000 கனஅடியாக உயர்வு..!!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 14,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 81.97 அடி; நீர்வரத்து வினாடிக்கு 22,942 கனஅடி; நீர் இருப்பு 43.94 ஆகும். பாசன தேவை அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Matteur dam ,Caviar Delta , Cauvery delta irrigation, Mettur dam, water opening 14,000 cubic feet
× RELATED காவிரி டெல்டா பகுதிகளில், 5,338 கி.மீ...