டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: அயர்லாந்துக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி..!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அயர்லாந்துக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. 4வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

Related Stories: