நாகையில் நடுக்கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணிகளை ஆட்சியர் தொடங்கிவைத்தார்..!!

நாகை: நாகையில் நடுக்கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணிகளை ஆட்சியர் தொடங்கிவைத்தார். கடல் உயிரினங்களை பாதுகாக்கவும், மீன்வளம் பெருகவும் ரூ.3 கோடியில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்படுகிறது. கல்லார், வெள்ளப்பள்ளம், விழுந்தமாவடி உள்ளிட்ட 9 இடங்களில் ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Related Stories: