சென்னை பசுமையாக இருக்க மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம்: மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை பசுமையாக இருக்க வேண்டும் என்றால் மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்று  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மரம் வளர்க்க பொதுமக்கள் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>