தமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனையில் ஈடுபட உள்ளார். வருகின்ற ஜூலை 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் மேலும் நீட்டிப்பது குறித்து மருத்துவத்துறை மற்றும் பிற துறைகளின் உயரதிகாரிகள் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

Related Stories:

>