×

செங்கோட்டை - சென்னை எழும்பூர் வாரம் மும்முறை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே

சென்னை:  செங்கோட்டை - சென்னை எழும்பூர் வாரம் மும்முறை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டுச் செல்லும் என கூறியுள்ளது. மறு வழித்தடத்தில் சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் புறப்பட்டு வந்துச் சேரும் என கூறியுள்ளது.

Tags : Senkotta ,Chennai Vampur ,Southern Railway , Red Fort - Chennai, Egmore, Special train, change, Southern Railway
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...