×

பயிற்சி பெற்ற துணை கண்காணிப்பாளர்களுக்கு பதக்கம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை அடுத்த ஊனமாஞ்சேரியில் பயிற்சி துணை கண்காணிப்பாளர்களின் நிறைவு அணிவகுப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். பயிற்சி பெற்ற துணை கண்காணிப்பாளர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கினார். ஒருங்கிணைந்த சைபர் பயிற்சி வளாகத்தை முதல்வர் திறந்து வைத்தார்.


Tags : Chief Minister ,MK Stalin ,Deputy Superintendents , Training, Deputy Superintendent, Medal, MK Stalin
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...