காலியாக உள்ள 3 இடங்களுக்கு தேர்தல் விரைவில் நடைபெறும்: டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி

சென்னை: காலியாக உள்ள 3 இடங்களுக்கு தேர்தல் விரைவில் நடைபெறும் என டி.ஆர்.பாலு பேட்டியளித்தார். தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த பின் திமுக எம்.பி.க்கள், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, வில்சன் கூட்டாக பேட்டியளித்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர் பதிவிக்கான தேர்தலை தனித்தனியாக நடத்த கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>