மருத்துவ படிப்புகளுக்கான இடஒதுக்கீடு மூலம் தமிழ்நாட்டில் 900 மாணவர்கள் பயன்பெறுவர்: திமுக எம்பி. வில்சன் தகவல்

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான இடஒதுக்கீடு மூலம் தமிழ்நாட்டில் 900 மாணவர்கள் பயன்பெறுவர் என்று திமுக எம்பி. வில்சன் தகவல் தெரிவித்துள்ளார். 69% இடஒதுக்கீடு கேட்கப்பட்டும்  27% மட்டுமே ஒன்றிய அரசு அறிவித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>