ஈரோட்டில் மஞ்சள் வணிக வளாகம் கூடுதலாக 10 ஏக்கரில் விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோடு: ஈரோட்டில் மஞ்சள் வணிக வளாகம் கூடுதலாக 10 ஏக்கரில் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மஞ்சள் ஆராய்ச்சி நிலையத்துக்கு இடம் தேர்வு செய்யப்படும். ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 82 திட்டங்களை செயல்படுத்த திட்டம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>