புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நெல் கொள்முதல் பணிகள் மீண்டும் தொடக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நெல் கொள்முதல் பணிகள் மீண்டும் தொடங்கியது. நெல் கொள்முதல் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவுறுத்திருந்தது.

Related Stories:

>