சுதந்திர தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் ரூ.1.83 கோடியில் நினைவுதூண்: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் ரூ.1.83 கோடியில் நினைவுதூண் அமைக்கப்படுகிறது. இந்த நினைவுதூண் அமைக்கப்படுவதற்கான டெண்டர் அறிவிப்பை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் நினைவுதூண் கட்டப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: