அனுமதியின்றி ஆர்பாட்டம்; கும்பகோணத்தைச் சேர்ந்த அதிமுகவினர் மீது போலீஸ் வழக்குப்பதிவு

கும்பகோணம்: கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆத்தூர். கெங்கவல்லி, தலைவாசல் உள்ளிட்ட 19 இடங்களிலட அதிமுகவினர் 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>