கர்நாடக அணைகளான கே.ஆர்.எஸ்., கபினியில் இருந்து நீர் வெளியேற்றம் 22,000 கனஅடியாக குறைப்பு

பெங்களூரு: கர்நாடக அணைகளான கே.ஆர்.எஸ்., கபினியில் இருந்து நீர் வெளியேற்றம் 22,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 28,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 22,000 கனஅடியாக குறைந்துள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 12,386 கனஅடியாக குறைந்துள்ளது.

Related Stories: