ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

ஒசூர்: ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் 8,000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது.

Related Stories:

More
>