ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி லீக் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்திய அணி..!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி லீக் போட்டியில் அர்ஜென்டினாவை இந்திய அணி வீழ்த்தியது. அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்றுள்ளது.

Related Stories:

More
>